வணக்கம் நண்பர்களே/ நண்பிகளே,
இன்று காலை முதலே எனக்கு ஏதோ ஒன்று மனதில் உறுத்தி கொண்டிருந்தது. அது என்னவென்று தெரியவில்லை. வழக்கம் போல் கம்பெனி சென்று அலுவல்களை முடித்து விட்டு வீட்டுக்கு சீக்கிரமே திரும்பி விட்டேன். இரவு உணவை முடித்து விட்டு இணைய தளத்தில் உலவ உக்கார்ந்தேன். எனக்கு ரொம்ப நாட்களாகவே ப்லாக் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது என் நண்பன் சிவா வின் மூலமாக நடந்தது. இதோ எனது முதல் பதிப்பு. எல்லோருக்கும் எனது இரவு வணக்கத்தை சொல்லிக்கொண்டு விடை பெறுகிறேன்.
இன்னும் வரும்,
சதீஷ் குமார்
Monday, September 7, 2009
Subscribe to:
Comments (Atom)
